Author: Web Team

திராவிடர் கழகத்தலைவர் கீ.வீரமணி அவர்கள் கிருஷ்ணகிரியில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியினை நேரில் சென்று பார்வையிட்ட பின்  உரையாற்றியபோது தந்தை பெரியாரை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்

கஜா புயலின் கோர தாண்டவத்தை ஒளிப்படங்களின் மூலம், ஒளிப்படக்கலைஞர் “சேக் உசேன்“ அவர்கள் காட்சிப்படுத்தியுள்ளார். இதிலிருந்து வரும் தொகையை டெல்டா மாவட்ட மாணவர்களின் கல்விக்காக அளிக்க உள்ளனர்