
“சமூகத்தை அறிந்திட தெளிந்திட!” என்ற வீர முழக்கத்தோடும், நம்பிக்கையோடும் புத்தம்புது பொலிவுடன் உங்கள் பார்வைக்கும் சிந்தனைக்கும் என்றும் உங்கள் கையருகில்புதுவரவு அனைவரும் விரும்பி படிக்கும் பயனுள்ள இலட்சிய இதழாகத் திகழ்கிறது.
சமூகத்திற்கு ஆக்க பூர்வமாகப் பங்களிக்க வேண்டும் என்ற நோக்கில் (அக்டோபர் 24,2012) அன்று திரு.சி.ரமேஷ்பாபு அவர்களால் நிறுவப்பட்ட இந்த இதழ், இவரே இதழின் ஆசிரியர்பொறுப்பையும் ஏற்று இலட்சிய இதழாக வெளிவருகிறது.
தமிழ் இதழ்களிலேயே சற்று மாறுபட்டு விறுவிறுப்பான சமூக விழிப்புணர்வு கட்டுரைகள், புதுப்புது தகவல்கள் குறிப்பாக இளைஞர்களின் இதய துடிப்பாக சர்வதேசத் தரத்தில்தயாராகும் தமிழ் மாத இதழ் இது. ஒவ்வொரு குடும்பத்திலுள்ள அனைவரும் விரும்பி படிக்கும் பயனுள்ள இதழாக, பல்லாயிரக்கணக்கான வாசகர்களை கொண்டு நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர்கிறது.
ஒரு புதிய வாசிப்பு அனுபவம்...
எளிமை... இனிமை... என்றும் புதுமை... புதுவரவு
புதுவரவு இணையதள செய்தி சேனல் நிர்வாகக் குழு

புதுவரவு ரமேஷ்பாபு
நிறுவனர் / ஆசிரியர்

ர.சுஜாதா
நிர்வாக ஆசிரியர்

உதவி ஆசிரியர்
