Author: Web Team

ஆந்திரா மாநில எல்லைப் பகுதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் மலைகிராம மக்களின் வசதிக்காக சுமார்  ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்

வருகின்ற பாராளுமன்றத் தேர்தலையொட்டி பர்கூரில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது