தி.மு.க. கழக தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பருகூர் சட்டமன்ற தொகுதி, ஒப்பதவாடி, பி.ஆர்.ஜி மாதேப்பள்ளி, கந்திகுப்பம் ஆகிய கிராமங்களில் இன்று 30.01.19 ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது.
”மக்களிடம் செல்வோம்!”
”மக்களிடம் சொல்வோம்”!!
”மக்களின் மனதை வெல்வோம்”!!!
என்ற முழக்கத்தோடு மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க இந்த ஊராட்சி சபை கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டி.செங்குட்டுவன் அவர்களும் மற்றும் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பொது மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து, மனுக்கள் பெற்று கொண்டார்.
உடன் பருகூர் ஒன்றிய கழக செயலாளர் கோவிந்தராசன், மாவட்ட துணை செயலாளர் நாகராஜ், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை, மாவட்ட பிரதிநிதி நாகராஜ் உடன் இருந்தனர்.
Leave a Reply