Author: Web Team

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆட்சி தமிழகத்தில் மலர்ந்திட, இதயதெய்வம் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 71 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு விநாயகர் ஆலயம், ஐயப்பன் கோவில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்த நாளினை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக சார்பில், பர்கூரில் மரக்கன்றுகளை நட்டு நலத்திட்ட பணிகளை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்

5, 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு ஏன் வைக்க கூடாது? நமது கற்பித்தல் முறையை மேம்படுத்த வேண்டும். கற்றலை சந்தோசமானதாக்க வேண்டும். தேர்வு முறையை மாற்றி அமைக்க வேண்டும். இது சாத்தியமா?

உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் கல்வி உலகம் த.வ.சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு, யாழ்பாணம் தமிழ் அமைப்புகள் இணைந்து நற்றமிழ் செல்வர் விருது வழங்கி கெளரவிப்பு