செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் கிருட்டினகிரி புதிய பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்கப் புகைப்படக் கண்காட்சி.
மாவட்ட ஆட்சியர் திரு.பிரபாகர் அவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அசோக்குமார் அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தனர் .
இதில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. சி.வி ராஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு புகைப்பட கண்காட்சியை கண்டு ரசித்தனர் .
இதற்கான ஏற்பாட்டினை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர் மற்றும் உதவி அலுவலர் மோகன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர் .
Leave a Reply