Author: Web Team

பிரதமர் மோடி உரை : காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பொதுகூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை, முன்னதாக மேடையில் வைக்கப்பட்ட எம்ஜிஆர் , ஜெயலலிதா படங்களுக்கு மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்

மூன்று மாதங்களுக்கு மேலாக குடிக்க தண்ணீர் வழங்காததைக் கண்டித்து தானம்பட்டி கிராம மக்கள் குடிநீர் தொட்டிக்கு மாலை அணிவித்து காலிக்குடங்களுடன் வினோத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு