Category: செய்திகள்

மதகொண்டப்பள்ளி பேருந்து நிலையத்தில் ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வர சுவாமி தேர்த்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட செயலாளர் தளி ஒய்.பிரகாஷ் MLA அவர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்

நான்கு கோடி மதிப்பீட்டில் கூடுதல் பள்ளி கட்டிடம் மற்றும் புதிய தாலுகா அலுவலகம்  கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார்

புளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை, புளியின் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த குளிர்பதன கிடங்கு அமைக்க தமிழக அரசு முன் வரவேண்டும் என புளி விவசாயிகள் கோரிக்கை