பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும், மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் வெள்ளகோயில் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு
சென்னை :-
பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என்று இன்று சட்டமன்றத்தில் மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு.
பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும்
பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என்று (7-9-2021) இன்று சட்டசபை தீர்மானத்தில் மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் உறுதியளித்துள்ளார்.
அமைச்சர் சட்டசபையில் உறுதி
பத்திரிகையாளர்களுக்கான நல வாரியம் அமைக்கப்படும் என உறுதி அளித்துள்ள செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. வெள்ளகோயில் மு.பெ. சாமிநாதன் அவர்களுக்கு புதுவரவு மாத இதழ் மற்றும் புதுவரவு டாட் காம் இணையதள செய்தி சேனல் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மாண்புமிகு செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ. சாமிநாதன் அவர்கள் வெளியிட்ட அறிவிப்புகள்
- பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும்.
- பணிக்காலத்தில் இறக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு பொது நிவாரண நிதி ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்வு.
- இளம் பத்திரிகையாளர்கள் உயர் கல்வி படிக்க, பயிற்சி பெற நிதியுதவி வழங்கப்படும்.
Leave a Reply