Tagged: #Krishnagiri

ஆந்திரா மாநில எல்லைப் பகுதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் மலைகிராம மக்களின் வசதிக்காக சுமார்  ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணியை பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் துவக்கி வைத்தார்

தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க பொங்கல் பரிசுகள் வழங்குவதற்காக தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தந்த கழக துணைச் செயலாளர் சுதீஷ், விஜய பிரபாகரன் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு