தேமுதிக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க பொங்கல் பரிசுகள் வழங்குவதற்காக தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தரும் கழக துணைச் செயலாளர் சுதீஷ் அவர்களுக்கும், விஜய பிரபாகரன் அவர்களுக்கும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தின் சார்பில் கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேமுதிக கிழக்கு மாவட்ட செயலாளர் பி.டி. அன்பரசன் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சதீஷ், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தொகுதி பொறுப்பாளர் சின்ராஜ், மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம். முருகேசன், நகரச் செயலாளர் பரந்தாமன், ஒன்றிய செயலாளர் வச்சிரவேல், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன் பர்கூர் ஊத்தங்கரை காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் மற்றும் ஒன்றிய நகர பேரூராட்சி கிளைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
Leave a Reply