கிருட்டினகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஸ்ரீ விநாயகா பள்ளியில் மாணவர்களின் அறிவுத் திருவிழாவும் மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த இனிய விழாவில் விதைகள் அமைப்பின் தலைவர் திரு அசோக்குமார் அவர்கள் தலைமையில் தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் மகேந்திரன் அவர்கள, பர்கூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் மற்றும் தீர்த்தகிரி அவர்களின் முன்னிலையில் விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவின் போது மாணவர்களுக்கான விருதுகளை விதைகள் அமைப்பின் நிறுவனர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் திரு கணேசன் மற்றும் கீதா கணேசன் ஆகியோர் வழங்கி சிறப்பித்தார்கள்.
Leave a Reply