கிருஷ்ணகிரி மாவட்ட ம் புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வறுமை கோட்டிற்குள் உள்ள பட்டியலில் மாற்றுத்திறனாளிகளை சேர்த்து அவர்களது குடும்பத்திற்கு ரூபாய் 2500 வழங்கக்கோரி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் p.திருப்பதி, மாவட்ட செயலாளர் v.பெரியசாமி.,மாவட்ட துணைத் தலைவர் s.குமார் மாவட்ட குழு உறுப்பினர்கள்,மற்றும் ஓன்றிய நிர்வாகிகளும் முருகன், ஜோதி மற்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர்கள் கலந்து கொண்டனர்.
Leave a Reply