மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அரக்கோணம் சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெ.கருணாமூர்த்தி அவர்களின் துணைவியார் சுமித்ரா அவர்களை விசிக தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் நேரில் சென்று நலம் விசாரித்தார்
விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அரக்கோணம் சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெ.கருணாமூர்த்தி அவர்களின் துணைவியார் சுமித்ரா அவர்கள் சென்னை ராஜுவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சிகிச்சை பெற்று வரும் அவரை கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார். பிறகு அரக்கோணம் தொகுதி செயலாளர் ஜெ.கருணாமூர்த்தி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
Leave a Reply