நடிகர் விஜய் தேவரகொண்டா இன்ஸ்டாவில் 13 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளார்
சினிமா
விஜய் தேவரகொண்டாவிற்கு இன்ஸ்டாவில் 13 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளார்.
3 வருடங்களிலேயே 13 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருப்பது மிகிழ்ச்சியளிப்பதாக விஜய் தேவரகொண்டா தெரிவித்துளளார். இந்த குறுகிய காலத்தில் 13 மில்லியன் பார்வைகளை பெற்ற தென்னிந்திய நடிகர் என்ற பெருமையை விஜய் தேவரகொண்டா பெற்றிருக்கிறார்.
அர்ஜுன் ரெட்டி மூலம் இந்தியா முழுக்க ரசிகர்களை அதிகளவில் பாலோயர்களை கொண்டுள்ள நடிகர் விஜய் தேவரகொண்டா 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம்தான் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். அதற்குள் 13 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவரை தொடர்ந்து பல்வேறு நடிகர் நடிகைகளும் இன்ஸ்டாகிராமில் இணைந்து வருகிறார்கள். பல்வேறு திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகள் தொடர்ந்து, ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வலம்வர இன்ஸ்டாகிராம் பெரிதும் உதவுகிறது.