ஒன்பது கோடி தடுப்பூசிகள் தமிழகத்திற்கு தேவை அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்

Share Button

இதுவரைக்கும் தமிழ்நாட்டில் அரசு முகாம்களில் 2 கோடியே 56 லட்சத்து 47 ஆயிரத்து 875 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மூன்று கோடியை தடுப்பூசிகளை விரைவில் நெருங்க உள்ளோம். அடுத்தகட்டமாக 6 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். இன்னும் 9 கோடி தடுப்பூசிகள் தமிழகத்திற்கு மேலும் தேவைப்படுகிறது.

மக்களின் முழு ஒத்துழைப்போடும், முதலைமைச்சரின் விரிவான கட்டுப்பாட்டு விதைமுறைகளை அனைவரும் பின்பற்றினால் கொரோனாவை விரைவில் வெல்வோம் எனவும் குறிப்பிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.