நாளை சினிமா காட்சிகள் ரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜூஜின்பிங் மாமல்லபுரத்தில் நாளை சந்திக்கவுள்ள நிலையில் ஈ.சி.ஆர்., மாமல்லபுரம் பகுதியில் உள்ள திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் நாளை, நாளை மறுநாள் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சீன அதிபர், இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி சென்னை மற்றும் ஈ.சி.ஆர்., மாமல்லபுரம் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
Leave a Reply