சென்னையில் எஸ்ரோ (ESRO) நல அறக்கட்டளையின் முப்பெரும் விழா-மாற்றுத்திறனாளர்கள் மற்றும் பார்வையற்றோருக்கான நல உதவிகள் வழங்குதல்!
செப்டம்பர் 28-ல் பிறந்த நாள் காணும் அன்பின் பேருருவம், கருணையின் இருப்பிடம், சாதனைகளின் குவியல், உலகம் போற்றும் கல்விச்செம்மல், அறிவியல் அறிஞர் Dr.E.K.T.சிவகுமார்.M.Sc.,P.G.DCS.,B.Ed.,FICS.,Ph.D. ஆசிரியர், வளரும் அறிவியல். நிறுவனர் – எஸ்ரோ நல உதவி அறக்கட்டளை மற்றும் இ.எஸ்.ஆர் பவுண்டேஷன். அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள். வாழ்த்தின் மகிழ்வில் டாக்டர்.வீ.மணிமொழி, டாக்டர்.மழைஅதியன், டாக்டர்.பி.ஸ்ரீநிவாசன். இவர்களுடன் புதுவரவு மாத இதழ் மற்றும் புதுவரவு அறக்கட்டளை அமைப்பும் வாழ்த்தி மகிழ்கிறது.
சென்னையில் எஸ்ரோ நல அறக்கட்டளையின் முப்பெரும் விழா, நூல் வெளியீடு Dr.E.K.T.சிவகுமார் அவர்களின் வாழ்க்கையின் இன்றியமையாத சமூகப் பணிகளின் தொகுப்பின் ஆங்கில நூல் ‘’ A SCIENTIST ON A SOCIAL MISSION ‘’ வெளியீடு! ஏழை எளிய மாணவர்களுக்கு உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்குதல். மாற்றுத்திறனாளர்கள் மற்றும் பார்வையற்றோருக்கான நல உதவிகள் வழங்குதல்.
இடம்: சர்.பிட்டி.தியாகராயர் கலையரங்கம்.
நாள்: 28.09.2019,சனிக்கிழமை
நேரம்:மலை 6.00 மணி.
அனைவரும் வருக ! நிகழ்வை சிறப்பித்துத் தருக!
Leave a Reply