எக்ஸ்னோரா அமைப்பின் தலைவராக செந்தூர் பாரி பதவி ஏற்ற பின்!
சென்னை :-
திரு.செந்தூர் பாரி எக்ஸ்னோரா தலைவராக பதவி ஏற்ற பின்…
1. குப்பை கிடங்குங்கள் குறுகிய காலத்தில் பூங்காவாக மாற்றம் பெறுகின்றன.
2. முப்பதற்கும் மேற்பட்ட ஏரிகள் தூர்வாரப்பட்டு பொலிவோடு காட்சியளிக்கின்றன.
3. குளங்கள் ஆழப்படுத்தப்பட்டு குடி நீர் சேமிப்பை அதிகரித்துள்ளன.
4. முன்னூறு கோவில்களில் திட கழிவு மேலாண்மை செயல்படுத்தப்படுகின்றன.
5. நிறைய ரோட்டரி சங்கங்கள் எக்ஸ்னோராவோடு கை கோர்த்து, பெரும் திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன. (These are all done without media publicity).
6. பல கார்பொரேட் நிறுவனங்கள் எக்ஸ்னோராவிற்கு பெரும் ஆதரவு தருகின்றன.
7. எண்ணற்ற சிறிய குட்டி தொண்டு அமைப்புகள் எக்ஸ்னோரா ஆதரவு பெற்று வளர்கின்றன. (They will grow like ExNoRa surely).
8. இப்போது மரங்கள் நடுவது கிடையாது . குறுங்காடுகள் உருவாக்கப்படுகின்றன. (All in a period of one year).
இவைகள் அனைத்தும் திரு.செந்தூர் பாரி தலைவராக பதவி ஏற்ற பின் நடந்தவைகள். நீங்களும் திரு.செந்தூர் பாரி அவர்களோடு இணைந்து செயல்படுங்கள். வளமான நாட்டை உருவாக்குங்கள். உங்கள் பகுதி குடியிருப்போர் சங்கங்கள் எக்ஸ்னோரா உதவியை நாடலாம். மேலும் தகவல்களுக்கு எக்ஸ்னோரா அமைப்பை தொடர்பு கொள்ளுங்கள்.
Leave a Reply