நிராகரிப்புகளை ரசித்து ஏற்றுக்கொள்!

Share Button

முதல் அடியை எடுத்து வை
முயன்று பார் !

முயன்று வரை போராடு
முயற்சியுடன் தோற்றுப்போகாதே !

திறமைக்குள் பயமில்லை
திரைக்குள் அழகில்லை !

சிதறப்பட்ட அவமானங்கள்
மனதை உடைத்த தோல்விகள் !

வெற்றிக்கு சிந்திய வியர்வைகள் !
வலியை தந்த உறவுகள் !

புகுத்தியது புதிய மாற்றத்தை
நேர்க்கு நேராய் சந்தித்து பார் !
பயமறந்து போகும் !
.
கண்ணம்மா

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *