திமுக – அதிமுக இடையே நேரடி போட்டி நிலவும் தொகுதிகள் 

Share Button
திமுக – அதிமுக இடையே நேரடி போட்டி நிலவும் தொகுதிகள் :
1.சென்னை தெற்கு
2.சேலம்
3.பொள்ளாச்சி
4.திருவண்ணாமலை
5.காஞ்சிபுரம் ( தனி )
6.திருநெல்வேலி
7.மயிலாடுதுறை
8.நீலகிரி ( தனி )
தருமபுரி, அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகளில் திமுக, பாமக நேரடி போட்டி. விழுப்புரம் தொகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியுடன் நேரடியாக போட்டியிடுகிறது பாமக.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *