கிருஷ்ணகிரி நகரில் மக்கும் குப்பை மக்காத குப்பை பிரித்து வழங்க நகர மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் அஸ்லம் தலைமையில் சுமார் 500 பேருக்கு தலா 2 குப்பை தொட்டிகள் புதுப்பேட்டையில் கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையாளர் ரமேஷ் அவர்கள் கலந்து கொண்டு வழங்கினார்.
உடன் நகராட்சி சுகாதார மேலாளர் மோகனசுந்தரம் தொழில் அதிபர் நாராயணமுர்த்தி, முன்னாள் கவுன்சிலர்கள் கராமத், பிர்தோஸ்கான், ரியாஸ், ஜாமிர், சுன்னத் ஜமாத் பொருளாளர் யஹியா, ராஜேஷ் செல்வம், அப்பு ரியாஸ், பப்லு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Leave a Reply