சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பிறந்த பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் 69 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி வெகு விமர்ச்சியாக கொண்டாடப்பட்டது.
ரஜினிகாந்தின் 69 வது பிறந்த நாளினை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் ரஜினிகாந்தின் பிறந்தநாள் விழா கிருஷ்ணகிரி அருகே உள்ள காவேரிப்பட்டிணத்தில் நடைப்பெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட இணைச் செயலாளர் சீனிவாசன் தலமையில் காவேரிப்பட்டிணம் பேருத்து நிலையத்தில் ரஜினிகாந்தின் 69 பிறந்த தின விழா நடைப்பெற்றது.
இந்த விழாவிற்கு சிறப்பு அளைப்பாரக கலந்துக் கொண்ட கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர் மதியழகன் அலந்துக் கொண்டு
69 எடை கேக்கினை வெட்டி அனைத்து பொது மக்களுகளுக்கும் வழங்கினார்.
மேலும் இந்த விழாவின் போது மாவட்ட இணைச் செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்து, மாவட்ட துணை செயலாளர் பாபாமாதையன், ஒன்றிய செயலாளர் சின்னசாமி,
சுப்புலட்சுமி, மாவட்ட இணைச் செயலாளர் மணிகண்டன், மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தின்
காவேரிபட்டிணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நிர்வாகிகளான நகர தலைவர் முனுசாமி, நகர செயலாளர் ஆதி,மாது சின்னையன், இளங்கோ, சங்கர், காமராஜ், பாரதிராஜா, விஜய சங்கர், ஜோதி, உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்..
மேலும் இதே போல கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் ரஜினியின் பிறந்த நாளினையொட்டி ஹரிஸ் தலமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது
Super sir