தல அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விஸ்வாசம் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. மதுரைக்காரராக அஜித் நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்
தல அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விஸ்வாசம் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. மதுரைக்காரராக அஜித் நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்.
கடந்த திங்களன்று இப்படத்தின் முதல் டிராக் ‘அடிச்சித்தூக்கு’ பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் பல்வேறு சாதனைகளைப் படைத்த நிலையில் ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. உற்சாகத்தில் தல அஜித் ரசிகர்கள்.
இந்தநிலையில் இப்படத்தின் 2-வது சிங்கிள் டிராக் ‘வேட்டிகட்டு’ எனும் பாடலும் தெறிக்கவிடும் என்று தல அஜித் ரசிகர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனையொட்டி தல ரசிகர்கள் #வேட்டிகட்டு #vettikattu ஹேஷ்டேக்கை உலக அளவில் டிரெண்டாக்கி வருகின்றனர். தல அஜித் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது இந்த விஸ்வாசம் திரைப்படம்.
Leave a Reply