கிருட்டினகிரி அரசு மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் கஜா புயல் பாதிப்பு பகுதி மக்களுக்கு நேரடி உதவி.
கிருட்டினகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டத்தின் 15 க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் பொறுப்பாளர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் அருகே வேட்டைக்காரன் என்னும் ஊரில் புயலால் பாதிக்கப்பட்ட 350 குடும்பங்களுக்கு நேரடியாக சென்று அலுமினிய பாத்திரங்கள் மற்றும் துணிமணிகளை வழங்கினார்கள்.
கல்லூரி பேராசிரியை திருமதி கீதா தலைமையில் 5 பேராசிரியைகள், மாணவிகள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களது சொந்த செலவில் இந்த உதவிகளை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது
Leave a Reply