தல அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விஸ்வாசம் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. மதுரைக்காரராக அஜித் நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார்