இசைக்கவி ரமணன் எழுதிய ”பாமரன் பார்வையில் பாரதி” – புத்தக வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது
சென்னை :-
”பாமரன் பார்வையில் பாரதி” புத்தக வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நேற்று (8-9-2021) நடைபெற்றது.
புத்தக வெளியீட்டு விழா
”தாமரை பிரதர்ஸ்” பதிப்பக வெளியீடான, ”பாமரன் பார்வையில் பாரதி” புத்தக வெளியீட்டு விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நேற்று சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அனுராதாரமணன், புத்தகத்தின் ஆசிரியர் இசைக்கவி ரமணன், புத்தகத்தை வெளியிட்ட புலவர் ராமமூர்த்தி, புத்தகத்தை பெற்றுக்கொண்ட சேவாலயா முரளி மற்றும் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.
Leave a Reply