அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி MLA அவர்கள், MRF கம்பெனி நுழைவு வாயிலில் மே தின கொடியேற்றி தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்!
அரக்கோணம் MRF அண்ணா தொழிலாளர் சங்கத்தின் கெளரவத் தலைவர் மற்றும் சட்ட ஆலோசகர் மரியாதைக்குரிய திருமிகு சு.ரவி B.A., B.L., MLA அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர், வேலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அவர்கள் MRF கம்பெனி நுழைவு வாயிலில் அண்ணா தொழிற் சங்க பலகை அருகே மே தின கொடியேற்றி தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதில் சங்க தலைவர் G.போதுமணி மற்றும் செயலாளர் S.K.முத்துசாமி மற்றும் பொருளாளர் S.விஜயன் முன்னிலை வகித்தனர். அரக்கோணம் ஒன்றிய கழக செயலாளர் திரு.E.பிரகாஷ் மற்றும் அரக்கோணம் நகர கழக செயலாளர் திரு.K. B. பாண்டுரங்கன் மற்றும் அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச்செயலாளர் திரு.மோகன்ராம் மற்றும் மாவட்ட எம்.ஜி.ஆர் அணி இணைச்செயலாளர் திரு. C. பத்மாநாபன் மற்றும் அரக்கோணம் ஒன்றிய அவைத்தலைவர் திரு.N.தாஸ் மற்றும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள், பெருந்திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Leave a Reply