தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேர்தல் பரப்புரை சுற்றுப்பயண விபரம் :
சேலம் :
22 ம்தேதி காலை 9 மணிக்கு சேலம் மாவட்டம் கருமந்துறை ( செல்வ விநாயர்
திருக்கோயில்).
பகல் 12 மணிக்கு வாழப்பாடி.
பகல் 1 மணிக்கு அயோத்தியாபட்டிணம்.
தருமபுரி :
மாலை 4 மணிக்கு தொப்பூர்.
மாலை 5 மணிக்கு நல்லம்பள்ளி.
மாலை 5.30 மணிக்கு தர்மபுரி டவுன்.
மாலை 6,30 மணிக்கு பென்னாகரம்.
மாலை 7,30 மணிக்கு பாப்பாரப்பட்டி.
இரவு 8.30 மணிக்கு பாலக்கோடு.
இரவு 9,15 க்கு காரிமங்கலம்.
23 ம் தேதி :
வேலூர் மாவட்டம் :
காலை 9 மணி சேலம் கூட்ரோடு.
காலை 9.30 மணி திருப்பத்தூர்.
காலை 10 மணி ஆசிரியர் நகர்.
காலை 10,30 மணி ஜோலார்பேட்டை.
பகல் 11.30 மணி வாணியம்பாடி டவுன்.
பகல் 11.40 மணி முதல் பகல் 1 மணிவரை ஆம்பூர் டவுனில் 4 இடங்கள்.
மாலை 4 மணி ஆம்பூர் பைபாஸ்.
மாலை 5 மணி உமாராபாத்.
மாலை 6 மணி பேரணாம்பட்டு.
மாலை 7 மணி குடியாத்தம் பஜார்.
இரவு 7.30 மணி கே.வி.குப்பம்.
இரவு 8 மணி லத்தேரி.
இரவு 8.30 மணி சித்தூர் பேருந்து நிலையம்.
இரவு 9 மணி வேலூர் புது நகராட்சி.
இரவு 9.30 மணி மண்டித்தெரு.
24 ம் தேதி :
வேலூர் மாவட்டம் :
காலை 8.30 மணி வள்ளலார்.
காலை 9.30 மணி ஆற்காடு பேருந்து நிலையம்.
காலை 10 மணி முத்துக்கடை பேருந்து நிலையம்.
பகல் 10.45 மணி சோளிங்கர் பேருந்து நிலையம்.
பகல் 11.30 மணி பானாவரம் கூட்டுரோடு.
பகல் 12 மணி காவேரிபாக்கம் பூங்கா.
பகல் 12.30 மணி பனப்பாக்கம் பேருந்து நிலையம்.
பகல் 1 மணி நெமிலி.
மாலை 4 மணி அரக்கோணம்.
மாலை 5.15 மணி அரக்கோணம் பேருந்து நிலையம்.
திருவள்ளூர் மாவட்டம் :
மாலை 5.15 மணி திருத்தணி.
மாலை 6.15 மணி திருவள்ளூர்.
இரவு 7,15 மணி தாமரைப்பாக்கம் கூட்டுரோடு.
இரவு 7.மணி கும்மிடிபூண்டி.
இரவு 9 மணி பொன்னேரி.
இரவு 9.30 மணி மீஞ்சூர் போன்ற இடங்களுக்குச் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply