நாகர்கோவில் அருகே பேருந்தில் சென்ற அல்பீல்தீன் என்பரிடம் ரூ.34.08 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நாமக்கல் அருகே வேலூரில் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ. 11.09 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கரூர் அருகே ஆண்டிப்பட்டி கோட்டையில் ரூ.5.63 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரையில் இருந்து சேலம் சென்ற பார்சல் சர்வீஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் ரூ.3.64 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மதுரை மேற்கு பகுதியில் வாகனத்தில் கொன்டுவரப்பட்ட தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
Leave a Reply