மத்திய அரசின் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது
பெண் குழந்தைகளை பாதுகாப்போம், படிக்க வைப்போம் என்ற மத்திய அரசின் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி 24 ஆம் தேதி டெல்லியில் நடக்க உள்ள விழாவில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.கே.எஸ்.கந்தசாமி அவர்கள் மத்திய அரசின் விருதை பெறுகிறார்.
திரு. கே.எஸ்.கந்தசாமி, இ.ஆ.ப.
மாவட்ட ஆட்சியர், திருவண்ணாமலை மாவட்டம்
Leave a Reply