அ.தி.மு.க.- கூட்டணி கட்சிகள் போட்டியிடும் பட்டியல் வருமாறு :
1. தென் சென்னை
2. திருவள்ளூர்
3. காஞ்சிபுரம்
4. திருவண்ணாமலை
5. சேலம்
6. நாமக்கல்
7. ஈரோடு
8. திருப்பூர்
9. நீலகிரி
10. பொள்ளாச்சி
11. கிருஷ்ணகிரி
12. கரூர்
13. பெரம்பலூர்
14. சிதம்பரம்
15. நாகை
16. மயிலாடுதுறை
17. மதுரை
18. தேனி
19. நெல்லை
20. ஆரணி
பா.ம.க. :
1. மத்திய சென்னை
2. ஸ்ரீபெரும்புதூர்
3. அரக்கோணம்
4. தர்மபுரி
5. கடலூர்
6. விழுப்புரம் (தனி)
7. திண்டுக்கல்
பா.ஜனதா :
1. ராமநாதபுரம்
2. கன்னியாகுமரி
3. தூத்துக்குடி
4. கோவை
5. சிவகங்கை
தே.மு.தி.க. :
1. வடசென்னை
2. கள்ளக்குறிச்சி
3. திருச்சி
4. விருதுநகர்
புதிய தமிழகம் :
1. தென்காசி
த.மா.கா. :
1. தஞ்சாவூர்
புதிய நீதிக்கட்சி :
1. வேலூர்
என்.ஆர்.காங்கிரஸ் :
1. புதுச்சேரி
ஆகிய இடங்களில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Leave a Reply