விபத்தில் இறந்த வேலூர் மாவட்டம் செஞ்சி மோட்டூர் பெயிண்டர் சிவகுமார் அவரது குடும்பத்திற்கு நிவாரண உதவி
வேலூர் :-
பெயிண்டர் சிவகுமார் விபத்தில் மரணம்
இன்று 9-9-2021.விபத்தில் இறந்த வேலூர் மாவட்டம் செஞ்சி மோட்டூர் பெயிண்டர் சிவகுமார் அவரது குடும்பத்திற்கு நிவாரண உதவியை அனைத்துப் பெயிண்டர்கள் ஓவியர்கள் நலச்சங்கம் 523/2020 மாநிலத்தலைவர் ஆர்.வி.பால்ராஜ் வழங்கினார்.
இந்நிகழ்வில் பொதுச்செயலாளர் வீ.மதிமாறன், மாநிலப்பொருளாளர் ஜெ.சுரேஷ்பாபு, மாநில துணைச்செயலாளர் ஓவியர் வி.கார்த்தி, மாநில துணைச்செயலாளர் V.சேகர், மாநில செய்திதொடர்பாளர் கண்ணன், நீலகிரி மாவட்ட செயலாளர் M.சிகாபுதீன், தலைமையில் மாநில நிர்வாகிகள் மற்றும் வேலூர் மாவட்ட தலைவர் சந்துரு, செயலாளர் ராஜேஸ், பொருளாளர் ருத்ரன், மாவட்ட துணைத்தலைவர் ரஜினிராஜா, மாவட்ட துணைச்செயலாளர் V.ரமேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு நிவாரண உதவியை வழங்கினார்கள்.
Leave a Reply