நாடகம் மற்றும் திரைப்பட நடிகர் கிரேஸி மோகன் நெஞ்சு வலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சற்று நேரத்திற்கு முன்பு மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 66.
அபூர்வ சகோதரர்கள், காதலா காதலா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், இந்தியன், அருணாச்சலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
Leave a Reply