1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு முடிந்தது!

Share Button

1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களக்கு தேர்வு முடிந்த நிலையில், இன்று முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியது. தேர்தல் காரணமாக 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்.,13க்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டது. விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் அளித்துள்ளது.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *