மதுரை சித்திரை திருவிழா நிகழ்ச்சியாக கள்ளழகர் இன்று வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவம் இன்று காலை நடைபெறுகிறது. இதனையொட்டி அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்பட்ட கள்ளழகர் நேற்று மாலை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலுக்கு வந்தடைந்தார்.
இதனைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியில் ஓர் கூலி தொழிளாலியான ஆதிமூலம் ராஜா என்பவர் ஆண்டு தோறும் அனுப்பர்பாளையம் பகுதி பொதுமக்களின் ஆதரவோடு நீர் மோர் பந்தல் அமைத்து, வரும் ஏழை எளிய மக்களுக்கு நீர் மோர் வழங்கி இன்றைய தினம் இப்பகுதி மக்களின் முன் சக்கர பொங்களிட்டு 1000 பேருக்கு அன்னதானம் வழங்கி கள்ளழகர் உற்ச்சப நிகழ்ச்சியை இன்று அதிகாலை கொண்டாடப்பட்டது. பொது மக்கள் அனைவரும் பாராட்டி மகிழ்வித்தனர்.
Leave a Reply