18 தொகுதி இடைத்தேர்தல் அதிமுக அறிவிப்பு. இடைத்தேர்தல் நடைபெறும் 18 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் வருகிற 13-ந்தேதி மாலைக்குள் மனு செய்யலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த கட்சி விடுத்துள்ள அறிக்கையில், விருப்ப மனுவுடன் 25,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் திருவாரூர் தொகுதிக்கு ஏற்கனவே மனு பெறப்பட்டுள்ளதால் புதிதாக மனு அளிக்க தேவையில்லை.என்றும் அ.தி.மு.க அறிவித்துள்ளது.













Leave a Reply