மின் கம்பியில் குருவிகள்

70.00

Category : Poems (ஹைக்கூ நூல்)
Author : சாரதா க.சந்தோஷ்

Category:

Description

Share Button

எனது முதல் ஹைக்கூ நூல். சென்ரியு கவிதைகளையும் உள்ளடக்கியது. வாழ்வின் நிலையாமையாய் குறிக்கும் வகையில் “மின் கம்பியில் குருவிகள்“ என்று பெயரிட்டுள்ளேன். சப்பானிய ஹைக்கூக்களை தமிழுக்கு அறிமுகப்படுத்திய நமது பாரதி முதல் இன்றைய ஆசான்கள் அமுத பாரதி, இளையபாரதி கந்தகப்ழுக்கள் வரை அனைவரையும் இந்த நேரத்தில் வாழ்த்தி வணங்கி வாசகர்களுக்கு விருந்து படைக்கிறேன்.

சாரதா க.சந்தோஷ்

ஐதராபாத்

Share Button