காத்தாடி கனவுகள்

50.00

Category : POEM (நீள் கவிதை)

Author : G. NIRBAN KUMAR (கு. நிருபன் குமார்)

Category:

Description

Share Button

இரவு வானின் வெளிச்சத்தில் மின்னுகின்ற நட்சத்திரங்களாகவே இருக்கின்றன என் குழந்தைக் காலம். மீட்க முடியாது எனினும் என் மனவோடம் செல்லும் ஆறுகளில் குட்டி மீன்களாகவே கண்டு விடுகிறேன் இன்னும்.

Share Button