ஆளுமைகளால் உயரும் இலங்கை நிகழ்வில் இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர் சிறப்பதிதியாக கலந்து கொள்கிறார்

Share Button

இலங்கை :-

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, அஹஸ ஊடகவியலாளர் குழு இன்று (08) விஷேட நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.

ஆளுமைகளால் உயரும் இலங்கை நிகழ்வில் இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர் சிறப்பதிதியாக கலந்து கொள்கிறார் :

கொழும்பு ( 07) மேல்மாகாண அழகியல் நிலையத்தில், பிற்பகல் இரண்டு மணியளவில் நடைபெறும் இந்நிகழ்வில், பல்துறை ஆளுமையுள்ள பெண்கள் பலர் விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளனர்.

இலக்கியப் புரவலர் ஹாஸிம் உமர் சிறப்பதிதியாக இதில் கலந்து கொள்கிறார்.

பெண் படைப்பாளிகள் பலரின் கலை நிகழ்ச்சிகள் இந்நிகழ்வை சிறப்பிக்கவுள்ளது. ஆளுமைகளால் உயரும் இலங்கை என்ற தொனிப் பொருளில் இந்நிகழ்வு இடம் பெறும்.

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *