தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருகிறது

Share Button

இன்றைய (08/10/2021) கொரோனா UPDATE :-

இன்று (08/10/2021) ஒரு நாள் பாதிப்பு 1400-க்கும் கீழ் குறைந்துள்ளது. கொரோனா தொற்றால் புதிதாக 1300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,74,233 ஆகவும்,1487 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியும் உள்ளனர். மொத்தமாக இதுவரை 2621986 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்று 27 பேர் இறந்த நிலையில் மொத்தமாக இறப்பு எண்ணிக்கை 34734 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு

சென்னை 173
கோவை 145
செங்கல்பட்டு 107
ஈரோடு 85
தஞ்சை 76
திருப்பூர் 75
திருவாரூர் 62
நாமக்கல் 60
திருவள்ளூர் 55
திருச்சி 49
நீலகிரி 34
கிருஷ்ணகிரி 30
காஞ்சி 30
தர்மபுரி 29
நாகை 27
மதுரை 23
கன்னியாகுமரி 23
மயிலாடுதுறை 23
கடலூர் 23
கரூர் 14
கள்ளக்குறிச்சி 12
திண்டுக்கல் 10

Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Comments are closed.