இறுதிக் கட்டத்தை நெருங்கிய ஐபிஎல் தொடர்
ஐபிஎல் வீரர்களுக்கு கொரோனா தொற்று சிக்கலில் ஐபிஎல் நிர்வாகம்…
2021-ம் ஆண்டு 14-வது ஐ.பி.எல் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடந்து வந்த நிலையில் ஐ.பி.எல் வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.எனவே திடீரென ஐ.பி.எல் போட்டிகள் மே மாதம் முதல் வாரத்திலேயே ரத்து செய்யப்பட்டது. 29 போட்டிகள் முடிந்த நிலையில் மீதமுள்ள 31 போட்டிகளை நடத்த முடியாமல் ஐபிஎல் நிர்வாகம் திணறியது.
அமீரகத்தில் மீண்டும் தொடங்கிய ஐபிஎல் தொடர்…
தகுதி சுற்றுக்குள் நுழைந்த அணிகள்
ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடிவரும் 8 அணிகளும் தலா 13 போட்டிகளில் விளையாடி முடித்துள்ள நிலையில் அனைத்து அணிகளும் தற்போது கடைசி போட்டிக்காக விளையாட காத்திருக்கும் நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ்,சென்னை சூப்பர் கிங்ஸ்,ராயல் சேலஞ்ஜெர்ஸ் பெங்களூரு என 3 அணிகள் தகுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

இறுதி கட்டத்தில் ஐ.பி.எல் தொடர் விறுவிறுப்பான தகுதி சுற்றுக்கான கடைசி ஆட்டங்கள்
