ஆழ்துளை கிணற்றை மட்டும் தான் மூட அரசு உத்தரவா? கழிவு நீர் தொட்டியை மூடாமால் இருந்தால் ஆபத்து நேரிடாதா?

Share Button
திருச்சி மாவட்டம்.
30-10-2019
ஆழ்துளை கிணற்றை மட்டும் தான் மூட அரசு உத்தரவா? கழிவு நீர் தொட்டியை மூடாமால் இருந்தால் ஆபத்து நேரிடாதா?
திருச்சி மாவட்டமான ஸ்ரீரங்க கோட்டத்திற்கான ஓயாமாரி நவீன எரிவாயு தகன மேடை நுழைவு வாயில் பக்கத்தில் பல ஆண்டுகளாக பாழடைந்த கழிவுநீர் தொட்டி ஆழமாக மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது இதை அரசு தரப்பில் பார்வையிட்டு உடனே சரி செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவார்களா…
ஆபத்தை உணராத இங்கு சடலங்களை அடக்கம் செய்யும் போது அசாதாரண கோளாறு ஏற்பட்டு ஏதேனும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து நடக்காமல் இதை உடனே சரி செய்திட வேண்டுமென்பது திருச்சி மாவட்ட பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. கண்டுகொள்ளுமா… மீண்டும் மீண்டும் உயிர் போகாமல் தடுத்து நிறுத்த திருச்சி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
புதுவரவு
தலைமை நிருபர் ந. தெய்வராஜ், திருப்பூர்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *