திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியில் அதிஸ்ட மழைச்சாரல்… தூரல் மழை இதமான காற்று இன்று மாலை 6:30 மணிக்கு மழை பொழிந்தது.
இதில் அதிசியம் என்னவென்றால் 2 கிலோ மீட்டர் தூரமே அளவாக பெய்தது இந்த மழைச்சாரல். இதைக் கண்ட அப்பகுதி மக்களுக்கு ஆச்சிரியமே நிலவியது.
இயற்கையும் கூட மக்களின் நிலை அறிந்து ஒரு புரம் மழை… இன்னொருபுரம் வெயிலின் உத்ர தாண்டவம் என்ன கொடுமை? என்று யோசிக்க வைக்கிறது.
அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள மக்கள் சிறுதுளி சாரல் மழையால் நனைந்திட பலரும் மகிழ்ச்சியுற்று பெருமூச்சு விட்டு மகிழ்ந்தனர்.
இது இயற்கையின் சாரலா… அல்லது வெயிலின் தாக்கமா…சற்று பெய்த மழையின் உஷ்னமா மீண்டும் வெயில் வருமா? மழை வருமா…என்று மக்களின் நடுநிலையான ஏக்கமே….
Leave a Reply