வாத்தியார் யார்? : பணி மாறுதலில் மாணவர்களின் பாசப்போராட்டத்தினால் கண்ணீருடன் அடையாளம் காணப்பட்ட ஆசிரியர் பகவான் எழுதும் புதிய கல்வித்தொடர் விரைவில்
வாத்தியார்… யார்?
இலக்கிய அடையாளம் இருந்தபோதிலும், பல பிரபல இதழ்களில் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரை தொகுப்பு போன்ற படைப்புகள் எழுதியவரும், சமீபத்தில் அரசுப்பள்ளி மாணவர்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, பணி மாறுதலில் மாணவர்களின் பாசப்போராட்டத்தினால் கண்ணீருடன் அடையாளம் காணப்பட்ட திருத்தணி அருகேயுள்ள வெளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆங்கில பட்டதாரி ஆசிரியர் கோவிந்த் பகவான் அவர்கள் எழுதும் புதிய கல்விச் சார்ந்த கட்டுரைத்தொடர் வாத்தியார்… யார்? எனும் தலைப்பில் விரைவில் புதுவரவு மாத இதழ் மற்றும் புதுவரவு டிஜிட்டல் மீடியாவில் வெளிவர உள்ளது.
ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை அன்று கோவிந்த் பகவான் அவர்களின் கட்டுரையை www.puthuvaravu.com என்ற இணையதளத்தில் படிக்கலாம்.













Leave a Reply