இயற்கை வளம் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்!
திருப்பூர் புஸ்பா தியேட்டரில் இருந்து அவினாசி சாலை திருமுருகன் பூண்டி வரையிலான மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
இதில் இயற்கை வளம் பாதுகாப்பு கருதி இன்று அதிகாலை திருப்பூரில் ஒரு பிரம்மாண்டமான முறையில் பள்ளிக் குழந்தைகள் முதல், கல்லூரி மாணவ மாணவியர்கள் முதல் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என 3000 திற்கும் மேற்ப்பட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு 5 கிலோ மீட்டர் தொலைவை நோக்கி மாரத்தான் ஓட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இயற்கை வளம் பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் : இதில் முக்கிய பாதுகாப்பாக சாலைகளில் பயண ஓட்டதின் பாதுகாப்பறிந்து காவல் துறையும், முதலுதவி சம்மந்தமாக ஆம்புலன்ஸ் வசதியுடன் மருத்துவ குழுவினர்களும், பாதுகாப்புடன் இன்று காலை மாரத்தான் ஓட்டம் வெகு சிறப்புடன் நடைபெற்றது என்பது திருப்பூர் பகுதியில் பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது.
Leave a Reply