அப்பாவைப் பற்றிக் கவிதை வேண்டுமாம். அப்பாவே ஒரு கவிதை தானே 24 மணி நேரமும் நான் வியக்கிற அவரை 24 வரிகளுக்குள் அளக்க முடியுமா?
மூலவராக கருவறையில் இருந்த என்னை உற்சவராக்கித் தோளில் சுமந்த வரவர்!
முன்னூறு நாள் சுமந்த என் அன்னை வணக்குத்துக்குரியவர்
அவையத்து என்னை முந்தியிருக்கச் செய்த தந்தை வாழ்க்கைக்குரியவர்!
அவர் என் பிறப்பின் விந்து சக்தி மட்டுல்ல…
என் உந்து சக்தியும் கூட!
Udayam Ram












Leave a Reply