வேலூர் மாவட்ட மைய நூலகத்தில் சிறுவர்களுக்கான கோடைக் கால முகாம் நிறைவு விழா : மாவட்ட ஆட்சியர் திரு.எஸ்.எ.ராமன் பங்கேற்பு!
வேலூர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா.மாவட்ட மைய நூலகத்தில் இயக்கக அறிவுரையின்படி பள்ளி மாணாக்கர் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்கும் கோடை முகாம் – 2019 நிறைவு விழாவில் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர் திரு என்.பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு முகாமில் பங்கேற்ற 114 மாணாக்கருக்கு சான்றிதழ் மற்றும் புத்தகப் பை, உணவு டப்பா, குடிநீர் போத்தல் உள்ளிட்ட 11 வகை நன்கொடை பொருட்கள் தந்து வாழ்த்தினர்.
Leave a Reply