இனிவரும் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேர்வு முறைகேட்டில் ஈடுபடும் பேராசிரியர் மற்றும் பேராசிரியர் அல்லாத பணியாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
விடைத்தாள் மோசடியில் ஈடுபட்ட 37 தற்காலிக பணியாளர்கள், 132 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதன் எதிரொலியாக புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply