முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Share Button
சென்னையில் கிரின்வேஸ் சாலையில் இருக்கும் முதல்வர் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக          காவல்த் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் மிரட்டல்.
மிரட்டலை அடுத்து மோப்ப நாயுடன் சென்று முதல்வர் வீட்டில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மிரட்டல் விடுத்தது புரளி என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மிரட்டியது யார் என போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.
Share Button

மேலும் செய்தி தொடர்ச்சி ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *